ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் கூடியவரும், பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகளார்.
ச.எ.றெஜினோல்ட்
"எமது உணர்வுகளைச் சரிவரக் கையாள்வதன் மூலம் எமது உள ஆரோக்கியத்தை நாம் பேணிப்பாதுகாக்க முடியும். ஒத்துணர்வைக் கடைப்பிடிப்பதன் மூலம் எமது உறவுகளை ஆரோக்கியமானவையாக நாம் மாற்ற முடியும். உணர்வுகளையும் உறவுகளையும் உரியமுறையில் நெறிப்படுத்துவதன் மூலம் எமது உள நலனையும் அடுத்தவரது உளநலனையும் நாம் பேணிப்பாதுகாத்துக்கொள்ள முடியும்."
-விஸ்வலிங்கம் பிரசாந்தன்-
நிலைமாற்ற வகிபாக (Transformation Role) நிலையினை இன்று ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றமையானது அவர்களது தொழில்வாண்மையை மேலும் வலுப்படுத்துகின்றது. பூகோளமயமாக்கலின் காரணமாக நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ளக் கூடிய வகையில் பாடசாலைக் கல்வியினை வழங்குவதற்குச் சிறப்பான வகிபாகமாக நிலைமாறு வகிபாகம் விளங்குகின்றது. ஆசிரியருக்குப் பதிலாக மாணவனையும் கற்பித்தலுக்குப் பதிலாகக் கற்றலையும் வலியுறுத்துவதாக இது அமைந்திருக்கும்.
கலாநிதி து.பிரதீபன்
பகுதி – 1
"சமகால இலங்கையின் ஒவ்வொரு அசைவிலும் டெல்லியின் திரை மறைவுச் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளமையினை காரண காரியங்களுடன் ஊகிக்கக்கூடியதாகவேயுள்ளது. தள்ளாடிக்கொண்டிருக்கும் இலங்கையை உயிர்ப்பு நிலையில் வைத்திருப்பதற்குக் களத்தில் நின்று உதவும் காப்பரணாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளதோடு பொருளாதாரக் கொள்கையுடன் கலந்த தற்சார்பு அரசியல் நிலைபாடொன்றினை திணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் கைங்கரியத்தையும் முடுக்கிவிட்டுள்ளது."
Read more: பூகோள அரசியல் வியூகத்திற்குள் வீழ்த்தப்பட்டுள்ள இலங்கைப் பொருளாதாரம்: ஆழமான ஆரூடங்கள்.
- ரூபன் சிவராஜா-
"இத்தனை விரைவில் அவருக்கு மரணம் நேர்ந்திருப்பதை மனம் ஏற்கத் தயங்குகிறது. அதிர்ச்சியே மேலிடுகிறது.
கருத்துமுரண்களையும் நட்புறவையும் பிரித்துப்பார்த்துப் பழகுகின்ற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்திருக்கிறது."
Read more: இலக்கியத் தளத்தில் தனித்துவமானதொரு பாதையமைத்துப் பயணித்த ஆளுமை.
-தமிழ்-
ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார். இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம் தருவார் என்று அவர் நினைத்தார். எனவே அவர் சென்று அந்த மனிதரிடம் பிச்சை கேட்டார்.அந்த மனிதர் பிச்சைக்காரனைப் பார்த்து, “நீங்கள் எப்பொழுதும் பிச்சையெடுத்துக் கொண்டே இருப்பீர்கள், யாரிடமாவது ஏதாவது கொடுக்கிறீர்களா?”
கலாநிதி து.பிரதீபன்
பூகோள அரசியற் காய்நகர்த்தல் வியூகங்கள், குறிப்பாக எமது அண்டை நாடான இந்தியாவின் கழுகுப் பார்வை இலங்கைப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தினைப் பார்த்தல் வேண்டும். இலங்கையோடு ஒட்டியுள்ள இந்தியாவின் புவியியல் சார் நட்பும், ஆசிய ஆதிக்க சக்திகளுள் ஒன்றாக மிளிரும் வல்லமையும் இலங்கையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தனது ஆளுகைப் பரப்பிற்குள் இழுத்து சீனாவின் ஏகாதிபத்தியத்தைக் குறைக்கும் பொறிமுறையைச் செய்வதற்கான சூழ்நிலையினையே உண்டுபண்ணியுள்ளன.
Read more: இலங்கையில் மக்கள் எழுச்சியும் பூகோள அரசியல் ஆரூடமும்
- வேலும்மயிலும் சேந்தன் -
“இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் தாரண்மைவாத முகாம் அதன் சிதைவுகளிலிருந்தும் உள்முரண்பாடுகளில் இருந்தும் இன்று வரை கெயின்சியக் கோட்பாடும் மற்றும் மனிதமூலதனக் கோட்பாடும் ஓரளவு பாதுகாத்தன என்றே கூற வேண்டும்...”
Read more: கல்விக் கட்டமைப்பை திசைமுகப்படுத்தும் மனித மூலதனம்