கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி
"கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படுகின்றன."
கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள், ஆளுமை, ஊக்கம், மற்றும் சமூகத்தோடு இணக்கமாக வாழ்தல் போன்ற மனிதப் பண்புகளை வளர்ப்பதே கல்வி. அக பல்வேறுபட்ட விஷயங்களில் மனிதர்களுக்கு பயனுள்ள வற்றை கற்பதே கல்வி ஆகும்.
Read more: இயல்பூக்கம் இருந்தால் மட்டுமே கல்வி சுலபமாக இருக்கும்
ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரித்து வைத்துக் (Ability groupng) கற்பிப்பது பல உலகநாடுகளில் பின்பற்றப்படும் ஒரு ஏற்பாடு. மேலைநாடுகள் இதனைப் பெரிதும் விரும்பித் தமது நாடுகளில் தற்போது அறிமுகம் செய்து வருகின்றன.
Read more: உலகெங்கும் பாராட்டப்படும் ஜப்பானிய கல்வி ஏற்பாடுகள்
சண்முகலிங்கம் தேவமுகுந்தன்
ஆசிரியர்
அறிமுகம்
21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள் வாழ்க்கையில். இது ஒரு பொருளாதாரத்தின் வளர்ச்சியின் அடிப்படையாக பார்க்கப்படுகிறது.
கலாநிதி சபாரட்ணம் அதிரதன்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
கல்விப்பீடம்,
கொழும்புப் பல்கலைக்கழகம்
Covid 19 தொற்று நோயின் பரவலானது தனியாள், குடும்ப, சமூக மற்றும் தேசிய அளவில் மிகவும் எதிர்பாரததும் மேசமானதுமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் உளவியல் அம்சங்களை ஆட்டங்காணச் செய்துள்ளது. பல்தரப்பட்ட பராயத்தினர் மத்தியில் சிறுவர்களே மிகவும் பாரதூரமான பாதிப்புகளுக்கு உள்ளான தரப்பினராக உள்ளனர். கற்றலில் பின்னடைவு ஏற்படும் அதே வேளை எதிர்காலத்தில் பாடசாலை இடைவிலகலும் அதிகரிப்பதற்கான ஏதுநிலையும்; அதிகரித்துள்ளது. வழக்கமான செயற்பாடுகள் தடைப்படும்போது பொருத்தப்படற்ற செயற்பாடுகள் மேற்கிழம்புகின்றன.
Read more: பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றலுக்கான மாற்று ஏற்பாடுகள்
உலகளாவிய மாற்று சிந்தனை கல்வி முறைகள் எவ்வாறு உள்ளன? எனும் கேள்விக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான தெ. மதுசூதனன்.
கலாநிதி துரையப்பா பிரதீபன்.
ஊவாவெல்லஸப் பல்கலைக்கழகம்.
கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலானது உலகிலுள்ள அனைத்துத் துறைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. குறிப்பாக கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளில் கொவிட் - 19 ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் அதீத கவனத்தை ஈர்த்துள்ளதோடு மாற்றீட்டுக் கல்வி முறைமை பற்றியும் சிந்திக்க வைத்துள்ளன.
உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான். தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.