- Details
- Category: அறிவியல்
Brain-wavesபொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் குறுக்கெழுத்துப் புதிர்க்கட்டங்களை நிரப்பலாம். கணிப்பொறியிலோ, செல்ஃபோனிலோ பதிவிறக்கம் செய்யப்பட்ட புதியதொரு மென்பொருளைப் பற்றி ஆராயலாம்.
- Details
- Category: அறிவியல்
“50 கோடி ஆண்டுகளில் நிதானமாக சேகரமான கரிம எரிபொருளை மனிதர்கள் சில தலைமுறைகள் காலத்திலேயே எரித்துக்கொண்டிருக்கிறார்கள்!''
- Details
- Category: அறிவியல்
- ஆசை-
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் பிரிட்டனைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் பிரான்ஸன் கடந்த ஞாயிறு அன்று தனது சகாக்களுடன் புவியின் சுற்றுப்பாதை வரை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது இந்தப் பயணம். ரிச்சர்ட் பிரான்ஸனின் யூனிட்டி ராக்கெட் விமானம், புவியிலிருந்து 86 கிமீ உயரம் வரை பறந்து சென்றது.
- Details
- Category: அறிவியல்
சபா.ஜெயராசா
நீர் முகாமைத்துவம், பயிர்வளர்ப்பு, கால்நடைவளர்ப்பு, கட்டடவாக்கம், உணவுபதனிடல், துணிநெய்தல், மருத்துவம், ஊர்திகளின் ஆக்கம், பாவனைப் பொருள்கள், கப்பல் கட்டல் முதலாம் துறைகளில் தொன்மையான தமிழர்களின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சியடைந்திருந்தது.
ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து நவீன தொழில்நுட்ப முறைகள் அறிமுகமாயின. அதுவரை மரபு வழித் தொழில்நுட்ப அறிவ வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது.
- Details
- Category: அறிவியல்
- ஆதி வள்ளியப்பன்-
மருத்துவ-அறிவியல் வரலாற்றில் தவறாக வழிநடத்தப்படுதல், புகழ்பெற்ற அறிவியலாளர்களின் பெயர்கள் போன்றவற்றுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. இவ்வளவு காலமும் வலுவான ஆதாரங்களே அந்த வரலாற்றைக் கட்டமைத்துவந்துள்ளன. எதிர்காலமும் அப்படித்தான் இருக்கப் போகிறது. ஆதாரமற்ற எதுவும் அறிவியல் உலகில் நிலைப்பதோ நீடிப்பதோ சாத்தியமில்லை.
- Details
- Category: அறிவியல்
கலாநிதி க.சுவர்ணராஜா
ஓய்வுநிலை பீடாதிபதி
“தனது மூளையின் முழு சக்தியையும் பயன்படுத்தும் திறனுள்ள மனிதன் இதுவரை பிறக்கவில்லை. இந்த காரணத்தினால் தான் மனித மூளையின் சக்திக்கு எல்லையே இல்லை என்று சொல்கிறோம். (TONY BYZAN 2011). மனித மூளை என்பது நெசவாளியின் தறியைப் போன்றது. பல இலட்சக் கணக்கான அற்புதமான வடிவங்களை நெய்கிறது.
அவை நாளடைவில் மறைந்து போகலாம் அல்லது காலத்தில் கரைந்து போகலாம். ஆனால் அவை அர்த்தமுள்ள வடிவங்கள்.
- Details
- Category: அறிவியல்
சீனிவாச ராமாநுஜம்
துயரம் என்னவென்றால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகளைத் தவறு என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அறிவியலின் பெயரால், வளர்ச்சியின் பெயரால் நடக்கும் உயிரிழப்புகளை நாம் கொலைகள் என்பதாகக்கூட உணர்வதில்லை. நாம் மூதலீட்டியத்தை எதிர்க்க நவீன அறிவியலில் உள்ளார்ந்த பண்புகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- Details
- Category: அறிவியல்
-மார்ட்டின்-
"வைரஸ் தாமாக ஆற்றலை உள்வாங்கி வளரவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ திறனற்றவை. அவை இயங்குவதற்கு ஓம்புயிர்கள் (Host) தேவைப்படுகின்றன. அதாவது மற்றொரு உயிரினத்தின் உயிரணுக்களில் உட்புகுந்து, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன."
- Details
- Category: அறிவியல்
-ஜெ.பிரகாஷ்-
”நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்” – இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து… ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்ரைன் (Albert Einstein). அவருடைய நினைவு தினம் இன்று. அவர் 18.04.1855 இல் தனது 76 வயதில் இறந்தார்.