001தமிழில் : லக்ஷ்மி (உரையாடல் )

"வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையுடன் என்ன செய்கிறீர்கள் என்பதுதான்."சோம்ஸ்கி ஒரு அமெரிக்கர், மொழியியலாளர், தத்துவவியலாளர், புலனுணர் விஞ்ஞானி, வரலாற்றாசிரியர், சமூக விமர்சகர் மற்றும் அரசியல் செயற்பா ட்டாளர். நவீன மொழியியலின் தந்தை என்று அறியப்படுபவர். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் செல்வாக்குள்ள அறிவுஜீவி. பகுப்பாய்வு தத்துவ அறிஞர்களில் ஒரு முக்கிய புள்ளி. புலனுணர்வு விஞ்ஞான ஆய்வுத் துறையை நிறுவியவர்களில் ஒருவர்.

 Skærmbillede 967-ரெமி மெலினா-

உலகளாவிய உணவு உற்பத்தியில் தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் விவசாயத்தின் பசுமை இல்ல வாயு உமிழ்வு 2050 க்குள் இரட்டிப்பாகும் என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Skærmbillede 965தமிழில் : ஞானி

புதிய சிந்தனை வழிகளைத் திறத்தல்

அறிவியலை காலனித்துவமகற்றல் என்பது மேலாதிக்க சிந்தனை முறை களிலிருந்து விடுபடுவதற்கும் மேலும் உள்ளுார் அறிவு அமை ப்புகளுக்கு ஒரு இடத்தைத் திறப்பதற்கும் ஒரு எதிர்மறையான திட்டம் மட்டுமல்ல, இது புதிய சிந்தனை வடிவங்களின் தயாரிப்பாகும் என்று சுந்தர் சாருகாய் எழுதுகிறார்.

tag 454தமிழாகரன்

 அறிமுகம்

 'ஆரோக்கியத்தைப் பராமரிப்பது ஒரு கல்வியியலாளரின் மிக முக்கியமான வேலை. அவர்களின் ஆன்மீக வாழ்க்கை, உலகக் கண்ணோட்டம், மன வளர்ச்சி, அறிவின் வலிமை, தங்கள் சொந்த பலத்தில் நம்பிக்கை ஆகியவை குழந்தைகளின் உற்சாகம், உயிர்ச்சக்தி ஆகியவற்றைப் பொறுத்தது.

Skærmbillede 958நாசாவின் பெர்சீவரன்ஸ் விண்கலம் மொக்சி எனும் கருவியை வைத்து செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டைஆக்சைடை எடுத்து ஆக்சிஜனை தயாரித்து சாதனை புரிந்த அதே நாளில், இந்தியாவில் பல நகரங்களில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாகுறையால் பல கரோனா நோயாளிகள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் அல்லல்பட்டதைக் கண்டோம். ஆக்சிஜன் ஒரு அறிவியல்-இயற்கை அற்புதம். அது குறித்து மேலும் பார்ப்போம்.

Skærmbillede 943லட்சியம் இருந்தால் மட்டுமே இலக்குகளை எட்டிவிட முடியாது. நல்ல விளைவுகளெல்லாம் நம்முடைய செயல்படும் திறன் சார்ந்தவை. அப்படிப்பட்டவைதான் சவுதி அரேபியா அரசின் பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமருமான சல்மான் பின் அப்துலாஜிஸ் பருவநிலை மாற்றம் எனும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு எடுத்திருக்கும் இரண்டு முன்முயற்சிகள்: ஒன்று, ‘சவுதி பசுமை முன்னெடுப்பு’, இரண்டு, ‘மத்தியக் கிழக்கு பசுமை முன்னெடுப்பு’.

07 1தமிழில் : சித்தார்த் வெங்கடேசன்

“இந்த புயலும் கடந்து போகும். ஆனால் இப்போதைய நமது தேர்வுகள் இனி வரும் ஆண்டுகளில் நம் வாழ்வை மாற்றலாம். ஒற்றுமையின்மையை தேர்வு செய்தால், தற்போதைய சிக்கலில் இருந்து வெளியேறுவதற்கு தாமதமாவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மேலும் பல பேரிடர்களை சந்திக்கவும் நேரிடும். உலக ஒற்றுமையை தேர்ந்தெடு த்தால், அது இந்த கொரோனாவைரஸ/க்கு எதிரான வெற்றியாக மட்டும் அல்ல் 21ஆம் நூற்றாண்டில் மனித குலம் காணப்போகும் எல்லா கொள்ளைநோய்களுக்கும் பேரிடர்களுக்கும் எதிரான வெற்றியாக அமையும்."

 புத்திக்கூர்மைக் ஹெலிக்கொப்ரர் அதன் முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா அறிவித்திருக்கிறது.

Skærmbillede 850தமிழில்: எஸ்.சுகுமார்

 டேவிட் டபிள்யு ஹார்வி (Davvid.W.Harvey - 1935) பிரித்தானியாவைச் சேர்ந்த மார்க்சிச பொருளாதார புவியியலாளர் மற்றும் நியுயோர்க் நகரப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி நிலையத்தில் (Graduate Center of the City University of ew york) மானிடவியல் மற்றும் புவியியல் பேராசிரியர் ஆவார்.

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click