- Details
- Category: ஆசிரியம்
சபா. ஜெயராசா
அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் “தாழ்வு அடைவு நிலை” என்ற எண்ணக்கருவை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
- Details
- Category: ஆசிரியம்
சண்முகலிங்கம் தேவமுகுந்தன்
நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு ஈவு என்று உளவியிலினால் குறிப்பிடுகின்றனர். நுண்அறிவு ஈவு என்பது ஒருவரின் வயதிற்கேற்ப உளம் சிறப்பாக மூளை எவ்வாறு செயற்படுகின்றது என்பது பற்றிய நுட்பம் 7 திறன் ஆகும்.
- Details
- Category: ஆசிரியம்
சண்முகலிங்கம் தேவமுகுந்தன்
"ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள், கண்டுபிடித்தலும் கண்டறிதலும் முதலான திறமைகள், நேர்மை சகிப்புத்தன்மை, மனித கௌரவத்தைக் கண்ணியப்படுத்தல் ஆகிய விழுமியங்கள் இந்த தேசிய குறிக்கோளின் 1ம், 5ம் இலக்கு வலியுறுத்துகின்றது. எனவே இங்கே பாடசாலையில் கலைத்திட்ட வடிவமைப்பு இதை அடியொற்றியே இடம்பெற வேண்டும். அதையே ஆசிரியர்கள் செய்கிறார்கள்."
- Details
- Category: ஆசிரியம்
சண்முகலிங்கம் தேவமுகுந்தன்
இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும். கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைவதற்காக கலை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு செயன்முறை இந்த செயல்முறையானது கல்வியலாளர்கள் பாடசாலை சமுதாயத்தினரும் ஒன்றினைந்த முயற்சியாலேயே முன்னெடுக்கப்படுகின்றது.
- Details
- Category: ஆசிரியம்
சண்முகலிங்கம் தேவமுகுந்தன்
ஆசிரியர்
"பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை உருவாக்க வைக்க முனைந்தது. அத்துடன் பூகோளமயமாதலும் அதற்கு உதவியாக அமைந்து விட்டது. மூன்றாம் உலக நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல், வறுமை, காலனித்துவ சிந்தனை போக்கு வலுவாக அமைந்தது விட்டது."
- Details
- Category: ஆசிரியம்
கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை
* இயக்கத்தன்மை (dynamic)
* வாழ்நாள் நீடித்த செயன்முறை
* தொடர்ச்சியான செயன்முறை
* வெவ்வேறு முறைகளில் பெறப்படுவது
* காலத்துக்கு ஏற்ப / நாட்டுக்க ஏற்ப வேறுபடுவது
* எப்போதும், எங்கும் எல்லோரும் பெறுவது
* வெவ்வேறு மூலாதாரங்களினூடாகப் பெறுவது
* கற்றல் கற்பித்தல் எனும் இரண்டு விதமான செயன்முறைகளை உள்ளடக்கியது.
- Details
- Category: ஆசிரியம்
ஆ.நித்திலவர்ணன்
சிரேஷ்டவிரிவுரையாளர்,
கல்வியியல்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அறிமுகம்
பாடசாலைமட்ட ஆசிரியர் வாண்மைவிருத்தி நோக்கத்திற்கு அமைவாக செயல்நிலை ஆய்வை பாடசாலைகளில்மேற்கொள்வதற்காக கல்விஅமைச்சால் தற்போது ஆய்வுமானியம் வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் கல்விசார் பண்பினைஉறுதிப்படுத்திமேம்படுத்தல் மற்றும்கல்வியில்முன்னோடியாகச்செயற்படுபவர்களது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல்மற்றும் ஊக்கப்படுத்தலுமாகும்.இச்செயற்றிட்டம் ஆசிரியர்வாண்மைவிருத்தி மத்தியநிலையங்களினூடாக செயற்படுத்தப்படுகிறது.
- Details
- Category: ஆசிரியம்
- தெ. மதுசூதனன்.-
இலங்கையில் ஆசிரிய சேவையிலும் பார்க்க கல்வி நிர்வாக சேவை உயர்வானதாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆசிரியர்களின் இலக்கு நிர்வாக சேவையில் அதிகாரியாக வரவேண்டும் என்பதாகவே உள்ளது. இந்த நிலைக்கு காரணம் என்ன? யார் ஆசிரியராக வர வேண்டும்? கல்வித்தகுதிகளையும் தாண்டி வாண்மையும், அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் தான் ஆசிரியராக வர வேண்டும் எனும் நிலை ஏன் இப்போது இல்லை? எனும் கேள்விகளுக்கு பதிலளித்தார் சமூக ஆய்வாளரும், ஆசிரியம் இதழின் பிரதம ஆசிரியருமான
- Details
- Category: ஆசிரியம்
கலாநிதி அதிரதன்
கல்வியியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்
கீழை நாடுகளில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கச் சிந்தனையும் அதன் புறவிசைகளும் பெண்கல்வி தொடர்பாக எதிர்மறைச் சிந்தனைகளை கட்டுமானம் செய்வதுடன் கீழைத்தேச நாடுகள் தொடர்ந்தும் குறைவிருத்தி நாடுகளாக காண்படுகின்றன. எனவே பெண் கல்வியின் முக்கியத்தவத்தை உணராத வரை அதற்கான முக்கியத்துவத்தை வழங்காதவரை அவை அபிவிருத்தி அடையாத அல்லது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பட்டியலிலேயே மீண்டும் மீண்டும் நிடிக்கப்போகின்றன என்பதே உண்மையாகும்.