'பெண் என்பவள் தாய் என்ற ரீதியில் நோக்கப்படுகிறாள்இயற்கையின் அதியுன்னத படைப்புக்களில் மிகச்சிறந்த படைப்பாற்றல் கொண்டவள் பெண். 'கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்ஆதிமுதற் சமயங்களில் ஒன்றான இந்துசமயத்திலே அர்த்தநாரீஸ்வரர் ஆக பரம்பொருளை வழிபடுகின்றோம்உலக இயக்கத்திற்கான பங்குதாரார்களுள் ஒருத்தியாகப் பெண்ணை காண்கின்றோம்.

 'அச்சம்மடம்நாணம்பயிர்ப்பு ஆகிய நான்கு குணாம்சங்களும் நிறைந்தவளாகப் பெண் விளங்க வேண்டும்என இலக்கணம் வகுத்தனர்.கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற வகையிலான பெண்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருந்தனர்கோவலன் கண்ணகிபேயுடலை விரும்பிப்பெற்ற காரைக்காலம்மையார் எனப் பல புராணகாலப் பெண் பாத்திரங்கள் அன்றைய பெண்களின் சமூக அந்தஸ்தினை எடுத்தியம்பி நின்றன. 'அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்குஎன்ற ரீதியில் அன்றைய பெண்கள் பூப்பெய்தியவுடன் கற்றலிலிருந்து இடைநிறுத்தப்பட்டு திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டனர்புதுமைப் பெண்ணைப் படைக்க விழைந்த எட்டயபுரத்தானே கண்ணம்மாவை ஏழுவயதுச் சிறுமியாகவே மணம்புரிந்தான் ஆக அன்றைய அதாவது 20ம் நூற்றாண்டு வரை 'பெண் எனப்படுபவள் வெறும் போகப்பொருளாகவே பார்க்கப்பட்டாள்'

கல்வி வழங்கப்படாதவளாக அல்லது மறுக்கப்பட்டவளாக கணவனே கண்கண்ட தெய்வம் குடும்பமே கோயில் என்ற கட்டுக்குள் அடக்கப்பட்டவளாகவே காணப்பட்டிருந்தாள் பெண் புதுமைப்பெண்ணைப் படைக்க விழைந்தான் பாரதி அதிலே வெற்றியும் கண்டான்.

20ம் நூற்றாண்டுப் பெண்ணின் வெளிப்பாடு எவ்வாறானது என்பது அனுபவத்தில் காண முடிகின்ற ஒன்றாகும்இன்றைய ஆய்வு முடிவுகளின் படி அறிவாற்றலிலே ஆண்களை விடப்பெண்களே உயர்ந்தவர்களென்றும் உடலியல்ரீதியான பலத்தினால் மட்டுமே ஆண்வர்க்கம் தம்மை சமுதாயத்திலே உயர்த்திக்காட்டுகின்றது என்றும் கூறப்படுகின்றதுவிஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை பெண்ணின் கால்தடம் பதியாஇடமேதுமில்லை எனலாம்விமானத்தைப் பார்த்தே பயந்த பெண் இன்று பல்லாயிரக்கான பயணிகளைத் தாங்கும் விமானத்தில் விமானியாகப் பணியாற்றுகின்றாள்விண்வெளியைக்கூட நம் பெண்கள் விட்டுவைக்கவில்லைஇந்தியப்பெண் விஞ்ஞானி கல்பனா சாவ்லா தன்னுயிரையே அண்டத்தில் ஈய்ந்தவள்அரசியலிலே இரும்புப்பெண்மணி மாக்கிரட் தச்சர் தொடக்கம் பல பெண்மணிகள் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தனர்பெண்ணின் மிளிர்வு ஒருபுறம் இவ்வாறிருக்க பெண்மையைக் கேவலப்படுத்துகின்ற இன்னொரு வகையிலான பெண்கள் இன்றைய சமூதாயத்தின் இருப்பையே கேள்விக்காளாக்குகின்ற நிலையும் வெளிப்படுகின்றது.

 இன்றைய நவீன யுவதிகள் (Modern girlsஎன தம்மைத் தாமே வர்ணித்துவரும் நீளக்காற்சட்டையும் ரீசேட்டும் அல்லது குட்டைப்பாவாடையும் கட்டைச்சட்டையும் அணிந்தவாறு குதிரைவால் கொண்டை (Ponytailபோட்டுக்கொண்டு உயர்குதிக் காலணியைக் காலிலும் மார்புக்குக் குறுக்கே ஒரு கைப்பையும் (HandBagஇருட்டிலும் கறுப்புக்கண்ணாடி (sunglassசகிதம் உலாவருகின்றனர்பெண் என்பதை பெயரிலே மாத்திரம் கொண்டவர்கள்இவர்கள் வீடுகளில் அப்பாவும்சகோதரன்களும் இருப்பார்கள் அவர்கள் பேச்சை இவர்கள் கேட்பார்களாஇல்லை இவர்கள் நவீன பெண்களாம் குட்டைப்பாவடை அணிந்தபடி சைக்கிளோட்டம்கிழிந்துவிடுமோவென்று பயமொருபுறமிருக்க உள்ளாடை தெரிந்தால் பார்க்கலாமென ஒரு கூட்டம் இவள் பின்னால் வலம் வரும்கணவன் மட்டுமே காணவேண்டிய அழகை கண்டவனுக்கெல்லாம் காட்டித்திரிகின்ற கேவலமான கடைநிலைக் கலாச்சாரத்தினுள் நம் தமிழ்ப்பிள்ளைகள் சென்றுகொண்டிருக்கின்றார்கள்கல்வியில் கடைநிலைநாகரீகத்தில் உச்சநிலை இதுதான் இன்றைய தமிழ் யுவதிகள். 'கல்லூரிக்காலத்தில் கண்டவனுடன் எல்லாம் காதல் பூப்பெய்தியவுடன் திருமணத்துக்குத்தயார் என்ற சிந்தனையுடன் 12-19வரையான கல்லூரிக்காலத்தில் 06-07 ஆண்நண்பர்கள்.பொ.சா தரத்துடன் கல்விக்கு முழுக்கு Garmentsy , பண்ணைகளில் வேலைகையிலே Smart phone எக்கச்சக்கமான ஆண்நண்பர்கள், 20-22களில் திருமணம் திருமணத்துக்கு முன்னர் எப்படியிருந்தோமோ அப்படியே திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் பல்வேறு ஆண்நண்பர்களுடனான தொடர்புகணவன் மனைவிக்குள் சந்தேகம் விவாகரத்துகுழந்தை அநாதை இல்லத்தில் சேர்ப்புமனைவி மீள்திருமணம்கணவன் தற்கொலைஇன்றைய தமிழ்ச்சமூகத்தின் நிலை இதுவாகவே அமைந்திருக்கின்றது.

ஆணுக்கு சரிநிகர் பெண் என்ற ரீதியில் அனைவரும் செயற்பட விழைந்ததன் விளைவே இந்நிலைக்குக் காரணம்பெண்ணடிமை விலங்கை உடைத்து பெண்விடுதலை சுதந்திரம் பெற்றமை பெண் பெண்ணாக விளங்குவதற்கேஅதைவிடுத்து ஆண் செய்யும் அத்தனையும் நாம் செய்யலாம் என்ற சிந்தனை உள்ளவரை பெண்ணின் விடுதலை எட்டப்படமாட்டாதுஆடையணிதல் எமது சுகந்திரம் அதை விமர்சிப்பதற்கு இவர்கள் யாரென்ற கேள்வியுடனேயே இவர்கள் அலைகின்றனர்இவர்களது அலங்காரம் ஆண்களின் கவனக்கலைப்பானாக மாறுவதோடு நின்றுவிடாது இவர்களின் கற்பையே விலைக்குவிற்கும் நிலைக்காளாக்கிவிடுகின்றது என்பதனை இவர்கள் அறியவில்லைப்போலும்சேலை அணிபவர்கள் தான் கற்புக்கரசிகள் ஏனையோர் விலைமாதுக்கள் என்று கூறவரவில்லை இங்கு சேலையணிபவர்கள் கூட இவ்வாறான தவறுகளுக்கு தூண்டுகோலாகின்றனர் (Deep neck blouse.slim fleetsபெண் தன்னிலையுணர்ந்து சமூகத்தில் தனக்குரிய இடத்தை உணர்ந்து மகளாகசகோதரியாகதாயாகமனைவியாக செயற்படும் போது மட்டுமே பெண்ணியம் காக்கப்படும்,பெண்மை போற்றப்படும்.

                                                                                   'வாழ்க பெண்ணியம்'

 திருமதிஷர்மிலா சிவகணேசன் (ஆசிரியர்)

 
 
 
 
 

கட்டுரைகள்

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click