- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர முயற்சித்து நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். KFC யில் கூட வேலை கிடைக்கவில்லை. ஆனால் முயன்றேன் வென்றேன்
- ஜாக் மா -
- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங
2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும், துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானல் முதலில் அதனை நம் கைகளில் பிடிக்க வேண்டும். —மா சே துங்
- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -
02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான் -
- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
01. தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்!
02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன்,இறந்தவனுக்கு ஒப்பாவான்!
03. நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு, வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.
- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
-ஷேக்ஸ்பியர்-
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
-அடால்ஃப் ஹிட்லர்-
- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம்.
கடுமையான உழைப்பு வீண் போனதாக சரித்திரம் கிடையாது.
- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
"அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை"
"முயன்றால் முடியாதது ஏதும் இல்லை"
” முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “
- Details
- Category: தமிழ்த்தத்துவங்கள்
1. மண்ணில் விழுவது அவமானம் இல்லைவிழுந்தால் முயற்சி செய்து விதையாக மாறி பெருவிருட்சமாக எழு.
2. உன்னால் முடியும் வரை முயற்சி செய்.. உன்னால்முடியாது போனால் பயிற்சி செய்.
3. முயற்சி செய்ய சிறு நொடி கூட தயங்காதேமுயற்சி செய்யும் போதுதடைகளும் உன்னை தலை வணங்கும்.
மேலும்
-
பொன்மொழிகள்
(தமிழ்த்தத்துவங்கள் )
பொன்மொழிகள் துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
-
"முயன்றேன் வென்றேன் " ஜாக் மா வின் வெற்றி சரித்திரம்
(தமிழ்த்தத்துவங்கள் )
நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...
-
போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்
(தமிழ்த்தத்துவங்கள் )
1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை ஒழிக்க முடியும்,...
-
ஹிட்லர் சிந்தனை வரிகள்
(தமிழ்த்தத்துவங்கள் )
1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - 02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான் -
-
வெற்றியின் அடையாளம் துணிச்சல்
(தமிழ்த்தத்துவங்கள் )
01. தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்!துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!
-
சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டல்
(தமிழ்த்தத்துவங்கள் )
1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்வலிமை படைத்தவன் ஆவாய்! 02. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன்,இறந்தவனுக்கு ஒப்பாவான்!03....
-
உலகத் தலைவர்கள், அறிஞர்கள் பொன்மொழிகள்
(தமிழ்த்தத்துவங்கள் )
நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். -ஷேக்ஸ்பியர்- நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது....
-
நான் தன்னம்பிக்கை பேசுகிறேன்
(தமிழ்த்தத்துவங்கள் )
கடுமையான உழைப்பாளி வெற்றி பெற்ற வரலாறே இங்கு அதிகம். கடுமையான உழைப்பு வீண் போனதாக சரித்திரம் கிடையாது.
-
முயன்றால் முடியாதது ஏதும் இல்லை
(தமிழ்த்தத்துவங்கள் )
"அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை""முயன்றால் முடியாதது ஏதும் இல்லை"” முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “
-
முயற்சி செய்
(தமிழ்த்தத்துவங்கள் )
1. மண்ணில் விழுவது அவமானம் இல்லைவிழுந்தால் முயற்சி செய்து விதையாக மாறி பெருவிருட்சமாக எழு.2. உன்னால் முடியும் வரை முயற்சி செய்.. உன்னால்முடியாது போனால் பயிற்சி செய்.3. முயற்சி செய்ய சிறு நொடி கூட தயங்காதேமுயற்சி செய்யும் போதுதடைகளும் உன்னை தலை வணங்கும்.