139965364 1305986679800766 7632308759855530704 nமுருகன் அடியார்களே!

அருள்மிகு திருமுருகன் தேவஸ்தானம் ஆக்லாந்து -நீயூசிலாந்து .  நீயூசிலாந்து நாட்டில் ஒட்டாகூகு நகரில் வீற்றிருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டுவனவெல்லாம் தந்தருள் புரியும் திருமுருகப் பெருமான் மஹோற்ஸவம் சார்வரி வருஷம் தை மாதம் 21-01-2021வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 14 தினங்கள் நடைபெற திருவருள் பாலித்துள்ளார் . புண்ணிய காலங்களில் மெய்யடியார்கள் யாவரும் சைவ ஆசார சீலர்களாக வருகைதந்து திருமுருகனின் அழகுத் திருக்கோலங்களைத் தரிசித்து எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வேண்டுகிறோம்.

நிர்வாகம்

அருள்மிகு திருமுருகன் தேவஸ்தானம்

ஆக்லாந்து -நீயூசிலாந்து

 

139717445 2937793189809829 970026459828167675 n140463352 163477005549942 3991173041128545868 n

X

Right Click

No right click