நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள் : 24.04.21, திரள் அமைப்பினர் நடாத்திய நிகழ்வில் தேவ அபிரா ஆற்றிய உரை:
 
தமிழ்ச் சூழலில் மரபு, நவீன கவிதைகளின் போக்குகள் பற்றிய பார்வை. அவற்றின் வடிவம், உள்ளடக்கம் வெளிப்பாடு தொடர்பாக மட்டுமல்ல, கலைத்துவ அழகியல், அதன் அரசியல் தொடர்பாகவும் கூறியிருந்தார்
X

Right Click

No right click