- Details
- Category: கவிதை
பெண்னே !
நீ எழுந்துவா
நான்
உன்
எதிர்ப்பாலினம்
பயப்படாதே.
நீ என்றும்
எனக்கு இணையானவள்
எழுந்து வா.
- Details
- Category: கவிதை
கை படாத காற்று அது.
பார்வை விழாத நிலத்தில்
படரும் ஒழுங்கே
அதனுச்சியில் அறையப்பட்டது.
- Details
- Category: கவிதை
ஊருக்கு உழைத்தால்
உதவாக்கரை என்கிறார்கள்
வீட்டிற்கு உழைத்தால்
சுயநலவாதி என்கிறார்கள்.
கனக்கக் கதைத்தால்
வாயாடி என்கிறார்கள்.
- Details
- Category: கவிதை
வன்புணர்வு
உன்னிடம்
ஆண்குறி இருப்பதென்பதால்
உன் இச்சைக்கு நான் அடிபணியப்போவதில்லை.
என்னை நீ தொடும் முன்
அனுமதி பெற்றுக்கொள்.
- Details
- Category: கவிதை

- Details
- Category: கவிதை

- Details
- Category: கவிதை

- Details
- Category: கவிதை

- Details
- Category: கவிதை

- Details
- Category: கவிதை

மேலும் கவிதைகள் வாசிக்க ..
-
தோல்விகளால்...
( கவிதை )
-
ஆச்சரியமான இன்று
( கவிதை )
- கருணாகரன் - விழித்திருக்கும் பனித்துளிக்கருகில்காத்துக் கொண்டிருக்கிறேன்எதற்கென்றும் யாருக்கென்றும் தெரியாமல்.
-
முகவரி தேடும் வெண்புறா
( கவிதை )
-கோ.சந்ரூ- அன்புள்ள அப்பாஉங்கள் குஞ்சு புறாவெண்புறாவாகி....ஆசையோடு முதல் எழுதும் அன்பு மடல்...
-
சுதந்திரம் நாடி போரிடும் உயிர்கள்
( கவிதை )
- மாவோ சேதுங் - தனியே நிற்கிறேன் வீழ்கால குளிர் உறைக்க.ஷியாங் ஆறு வடதிசை ஏகுமிடத்தின்செம்மஞ்சள் தீவு முனையில்;செவ்வழலாய் நிறம்பற்றியெரியும் மரங்கள்
-
சுமைதாங்கி
( கவிதை )
பாலமதுஜா ஆறுமுகநாதன் (யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை) தங்கத் தாரகையாய் தரணி தன்னிலே ஒளி வீசிடச் செய்யும் ஒரே ஒரு ஜீவன் அப்பா
-
வரங்களுக்காய் தவமிருப்பேன்
( கவிதை )
-ராகவன்- சின்ன விழிப் பார்வையிலசிக்குப் பட்டுப் போனன் - பிள்ளைசன்னக் குரல் கேட்கையில சத்தம் எல்லாம் அடங்கும் - பிள்ளை
-
பூ மரமானது
( கவிதை )
-கருணாகரன்- முதலில் அந்த மரத்தில் இலைகள் துளிர்த்திருந்தனஇலைகளாலான மரமாகியதுபிறகு பூக்கள் மலர்ந்துவண்ணமும் வாசமுமாகிபூ மரமானது
-
அவள்
( கவிதை )
-நிருபாமா- அவளைப்பற்றி............ம்........ அவளைப் பற்றி உனக்குஅவ்வளவாக ஒன்றும் தெரியாது!அவளைப் பற்றிய கதைகளைஅவளால் மட்டுமே எழுத முடியும்!
-
கொரோனாவிலிருந்து மீண்டு எழுவோம்
( கவிதை )
-ராகவி இரத்தினராசா- இஞ்சியுடன் தேநீரை அருந்துகொதிநீரை குடித்திடுமிளகை உணவுடன் சேர்த்து உண்டிடுகராம்பை சாப்பிடுஉன் வாழ்க்கையை காப்பாற்றநீயே மீண்டெழுந்திடு
-
என் அன்புக் கொரோனாவே
( கவிதை )
- ராகவன் - போ ! என்கிறேன் போகாமல்,....என்னையேன் தொடர்கிறாய்..!வா.! வாவென்றுவருந்தி அழைக்கிறாய்...!வரவில்லையென்றால்வாசலில் நிற்கிறாய்....!
மேலும்

சினிமா

OH MANAPENNE (ஓ மணப்பெண்ணே)
பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

2021 ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் நோமட்லண்ட் (Nomadland)
இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

93 டேஸ் - எபோலா வைரஸ் தொற்றுப் பற்றிய படம்
சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

முஸ்டாங்க்: (Mustang) பெண்ணியத் திரைப்படங்களில் முக்கியமானது
தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...
ஆன்மீகம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....
More Articles
- ஸ்ரீ பொன்னம்பலவனேஸ்வரம் கோவில்Wednesday, 30 March 2022 15:57
உளவியல்

உளவளத்துணை என்பது ஓர் இறக்குமதிப் பொருளா?
சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

உற்றறி உளவியல் முகிழ்ப்பு: நோக்கும் போக்கும்
சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...
More Articles
- தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்Sunday, 19 September 2021 08:38
புத்தகங்கள்

எது கல்வி
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

மா.சிவசோதி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு
- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்கியல் நூல் அறிமுகம்
குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...
தமிழ்த்தத்துவங்கள்

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்
1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

ஹிட்லர் சிந்தனை வரிகள்
{youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - 02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...
More Articles
- வெற்றியின் அடையாளம் துணிச்சல்Tuesday, 19 October 2021 18:50