- Details
- Category: புத்தகங்கள்
நூலின் பெயர்- செகாவ் வாழ்கிறார்
நூலாசிரியர்- எஸ்.ராமகிருஷ்னன்
வெளியீடு – உயிர்மை பதிப்பகம்
"கலைப்படைப்பாளிகளிற்குமரணம்இல்
அவர்களது படைப்புக்களின் ஊடாக அவர்கள் எப்போதும் ஜீவிக்கப்படுவார்கள்."
எழுத்தாளர்களது எழுத்தின் உயிர்பு அவர்களை தலைமுறை தாண்டி இருப்புக்கொள்ளவைக்கின்றது.
அவர்கள் எழுத்தாக்கத்தில் பதிவு செய்தவிடயங்கள் இச்மூகநேசிப்பு, சமூகம் எவ்வாறு எழுர்ச்சியடைந்து மாற்றமுறவேண்டும் இச்மூகத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகள் எவ்வாறு களையப்படவேண்டும் என்கின்ற ஏக்கங்கள் தமது படைப்பில் இழையோட விட்டிருப்பதன் ஊடாக அவர்கள் காலம், தேசம்கடந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
இவ்வாறு காலம் கடந்து மக்கள் மனங்களில் சிம்மானம் போட்டமர்ந்திருக்கின்ற எழுத்தாளராக அன்ரன்செகாவ் விளங்குகின்றர்.
இவர் சிறுகதையாசிரியர், நாவலாசியார்
ரஷ்யாவில் பிறந்த இவர் உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற எழுத்தாளன்.
- Details
- Category: புத்தகங்கள்

வெளியீடு –புக்ஸ்பார் சில்ரன்
கற்றல் தவம்.
கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
கற்றலுக்குரிய வாய்ப்பு திட்டமிட்டவகையில் பறிக்கப்படலாம்.அல்லது குடும்ப வறுமைஇஅதிகார வர்க்க்தினரின் செயற்பாடுஇஅல்லது ஏதோவொரு காரணத்தினால் பறிக்கப்படலாம்.
- Details
- Category: புத்தகங்கள்

வெளியீடு – புக்ஸ் ஃபார் சில்ரன்
ரோஸ் அதாவது றோசாப்பூ. பூக்களின் மீதான பிரியம் அலாதியானது.மரங்களை நாட்டுவதும் அவை வளர்ந்துவருகின்றபோது நாம் அடைகின்ற புளகாங்கிதமும் இபூத்துக்குளுங்குகின்றபோது அவற்றை பார்க்கின்றபோது மதில் ஏற்படுகின்ற மனமகிழ்சியும் உணர்ந்துகொண்டவர்களால் தான் அதை புரிந்துகொள்ளமுடியும்.
இங்கும் பூவின் மீது சிறுவன் காட்டுகின்ற பிரியமும்.அப்பூவின் ஸ்பரிசத்தினை உணரமுடியாது போகின்ற ஏக்கமுமே இக்கதை.
இயந்திரமயமாகிப்போன வாழ்வியல் சூழலுக்குள் ஊடாட முடியாமல் போன ஏக்கமும்.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதுபோன்ற குறிப்புநிலைக் கல்வி முறைமையில் உள்ள பலவீனங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
- Details
- Category: புத்தகங்கள்
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களது புலமைப் பாரம்பரியத்தில் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. குறிப்பாக கல்வி வரலாறு எழுதியல் என்று வரும் பொழுது 'யாழ்ப்பாணத்து மரபுவழித் தமிழ்க் கல்வி' முக்கியமான முதன்மையான இடம் வகிக்கின்றது. ஆனால் 'ஈழத்தவரின் மரபுவழித் தமிழ்க் கல்வி வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படாத வரலாறாகவே உள்ளது. இந்தப் பின்புலத்தில் யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறையைச் சேர்ந்த கலாநிதி எஸ். சிவலிங்கராஜாவும் அவரது துணைவியார் சரஸ்வதி சிவலிங்கராஜாவும் இணைந்து 'பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி' என்னும் நூலை எழுதியுள்ளனர். குமரன் புத்தக இல்லம் இந்நூலை வெளியிட்டுள்ளது. தமிழ்க்கல்விப் பாரம்பரியம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த இலக்கியங்களைத் தன்னகத்தை கொண்டுள்ளது. இதனால் 'தமிழ்க்கல்வி' சிறப்புற்று விளங்கியமைக்கு நிறைய சான்றுகள் உண்டு.
- Details
- Category: புத்தகங்கள்
ஆசிரியர்.இரா.நடராசன்
வெளியீடு- புக்ஸ் ஃபார்சில்ரன்
21ம் அச்சு –செப்ரெம்பர் 2016
ஆயிஷா இந்தப்பெயருக்குள் புதைந்து கிடக்கின்ற துயரங்கள் ஏராளம். கேள்விகளால் உலகை ஆழ்பவர்கள் குழந்தைகள். கேள்விகளில் தான் தங்களது உலகம் எனநினைப்பவர்கள் மாணவர்கள். தேடல் உள்ள உயிர்களுக்கு தினமும் வாழ்வில் பசியிருக்கும் என்றார் கவிஞர் வைரமுத்து தனது பாடலொன்றில்.
- Details
- Category: புத்தகங்கள்

"கதைசொல்லல் என்பது ஒரு போதனையல்ல.மாறாக நிகழ்த்துதல் அனுபவம்.சக்திமிக்க ஒரு நிகழ்த்து அனுபவம்.மனோதர்ம ஓட்டங்கள் மூலம் சிருஷ;டி ரகசியங்களை உணர வைக்கும்படியாகக்கதை சொல்லல் அமைய வேண்டும்."(பக் 19)
கதை பல மடைமாற்றத்திற்கான வாயில்களை திறக்கின்றது. கதை எங்கும் இருக்கின்றது.
கதை இல்லையேல் கனவுகள் இல்லை. பண்பாடு இல்லை
.சமூககட்டுமாணம் இல்லை.வாழ்வுப்புலம் இல்லை இப்படி பல கதைசொல்ல முடியும் கதைகளில்.
சொந்தக்கதை. சோகக்கதை. வலிநிறைந்த கதை. இழந்தகதை. பெற்றகதை. துரோகக்கதை என எங்கும் எல்லாஇடமும் கதைகள் வியாபித்திருக்கின்றது.
சினிமா

இரவின் நிழல்
ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

OH MANAPENNE (ஓ மணப்பெண்ணே)
பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

2021 ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் நோமட்லண்ட் (Nomadland)
இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

93 டேஸ் - எபோலா வைரஸ் தொற்றுப் பற்றிய படம்
சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...
ஆன்மீகம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....
More Articles
- ஸ்ரீ பொன்னம்பலவனேஸ்வரம் கோவில்Wednesday, 30 March 2022 15:57
உளவியல்

உளவளத்துணை என்பது ஓர் இறக்குமதிப் பொருளா?
சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

உற்றறி உளவியல் முகிழ்ப்பு: நோக்கும் போக்கும்
சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...
More Articles
- தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்Sunday, 19 September 2021 08:38
புத்தகங்கள்

எது கல்வி
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

மா.சிவசோதி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு
- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்கியல் நூல் அறிமுகம்
குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...
தமிழ்த்தத்துவங்கள்

"முயன்றேன் வென்றேன் " ஜாக் மா வின் வெற்றி சரித்திரம்
{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்
1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...
More Articles
- ஹிட்லர் சிந்தனை வரிகள்Monday, 01 November 2021 20:05