எம்மைப்பற்றி
காண்பியம் இணையத்தளம் ஈழத்தமிழ் அறிஞ்ஞர்கள், கல்வியலாளர்கள், சமூக ஆர்வலர்களின் எழுத்துக்களை இணையத்தளத்திற்கு கொண்டுவருதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவருகின்றது. அத்துடன் தமிழில் வெளிவரும் அறிவார்ந்த எழுத்துக்களையும் காண்பியம் ஒன்றிணைக்கும். தேவையான எழுத்துக்களை இணையத்தில் கொண்டுவருவதனூடாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களிடம் எழுத்துக்களை இலகுவாக கொண்டுபோய் சேர்க்க முடியும் என நம்புகின்றோம்.
வாசிப்பே அறிவைப்பெருக்கிக் கொள்வதற்கான சிறந்த வழி. வாசிப்பின் ஊடாக கிளர்தெழும் சிந்தனைகளும், அச்சிந்தனைகளுக்கு ஊடாக கட்டமைக்கப்படும் கருத்தியல்களும் ஒரு சமூகத்தை அறிவார்ந்து வழிநடத்துவதில் காத்திரமான பங்கு வகிக்கின்றது என்பதில் ஐயமில்லை.
காண்பியம் தொடர்ந்து தனது பணியை முன்னெடுப்பதுடன் எம்மோடு இணைந்து செயற்பட விரும்பியவர்களை பேர் ஆர்வத்துடன் வரவேற்கின்றோம்.
அன்புடன்
காண்பியம் https://kaanpiyam.com
தொகுப்பாளர்கள்
செ. செல்ரன்
ச. தேவமுகுந்தன்
ஆலோசனைக் குழு
போராசிரியர் சோ. சந்திரசேகரம்
ஓய்வு நிலைப் பீடாதிபதி
கலாநிதி க. சுவர்ணராஜா
ஓய்வு நிலைப் பீடாதிபதி
கலாநிதி. க. சிதம்பரநாதன்
ஓய்வு நிலைப்பீடாதிபதி
தெ.மதுசூதனன்
ஆசிரியர் ஆசிரியம் சஞ்சிகை
திரு ஆ . நித்திலவர்ணன்
சிரேஸ்ட விரிவுரையாளர், கல்வியியல் துறை
யாழ்பல்கலைக்கழகம்.
ச. அதிதரன்
கல்வியியல் துறைத்தலைவர்
கொழும்பு பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு:-
இமெயில்:- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
தொலைபேசி:- +94 77 451 2740, +4593300704
https://www.facebook.com/Kaanpiyam
https://www.youtube.com/channel/UCk5zkElBfXyRem8n4IqS9Sg