- Details
- Category: நேர்காணல்கள்
- Hits: 1237
சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் வ.ஸ்ரீகாந்தன் அவரது நோர்காணல்வடிவம்
- எஸ்.ரி.அருள்குமரன் -
மாணவர்கள் தடம் புரண்டால் சமூகத்தில் பலவாறான தாக்கங்கள் ஏற்படும். எனவே எமது கல்வி பற்றிய சிந்தனைகள் எதிர்கால உயர்வாழ்வுக்கு மாணவனை வழிப்படுத்தி சிறந்த தேர்ச்சியும், தொழிற்பயிற்சியும், மனித நேயமும் பெறத்தக்கதாக உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். என சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் வ.ஸ்ரீகாந்தன் குறிப்பிட்டார்.
அவரது நோர்காணல்வடிவம் இங்கு தரப்படுகின்றது.