- Details
- Category: ஆளுமைகள்
சக்தி
உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளது. இங்கு , உயிரியலில் பேராசிரியர் பட்டம் பெற்ற, முதல் பெண் டொரொத்தி மவுட் வரிஞ்ச் (Dorothy Maud Wrinch).
- Details
- Category: ஆளுமைகள்
-சர்மா பூரணி-
இரண்டாயிரத்து பதினெட்டில் புகைப்படக் கண்காட்சி புன்னகையுடன் நின்றார் ஒருவர் புறப்படும் வரை புதிராகவே இருந்தார் புகைப்படக் கண்காட்சியினை நடத்தியவரே அவர்தான் என்று எனக்கு புலப்படும் வரை ஒவ்வொரு படங்களும் உயிரோட்டத்துடன் மிளிர்ந்தது குறுகிய இடைவெளி குறைவான புகைப்படங்கள் இருந்தும் இதமான ரசனையின் நிரல்வடிவம் வந்தோரை வரவேற்பதிலும் சிறப்புடன் காட்சிக்கு வந்தோரை கனம் பண்ணவே அவர் பு கைப்படக் கருவியில் யாவரையும் உள்ளடக்கினார்.
- Details
- Category: ஆளுமைகள்
வசீகரன்
இடம்: வகுப்பறை
அன்று வழமைக்கு மாறாக வகுப்பறை மிகவும் உயிர்ப்பாக இருந்தது. ஆம்! ஆசிரியரது அன்றைய கற்றற் செயற்பாடு மாணவர்களை மிகவும் அமைதிப்படுத்தி விழிப்புணர்வுபடுத்தி நுண்மையான சிந்தனைக் கிளர்வுக்குள் உள்ளீர்த்துக் கொண்டிருந்தது.
- Details
- Category: ஆளுமைகள்
ஜான் டூயி(John Dewey) (அக்டோபர் 20, 1859 – யூன் 1, 1952) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தத்துவஞானி, உளவியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி ஆவார். இவரது கருத்துக்கள் கல்வியிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியவையாகும். பயனளவைக் கொள்கையின் தத்துவம் தொடர்பான முன்னோடிகளில் ஒருவராகவும் செயல்பாட்டு உளவியலின் தந்தைகளில் ஒருவராகவும் ஜான் டூயி கருதப்படுகிறார்.
- Details
- Category: ஆளுமைகள்
மதுசூதனன் தெ.
தமிழ், தமிழர் பற்றிய சிந்தனையிலும் தேடலிலும் முனைப்பாக இயங்கியவர்கள் பலர். அவர்களுள் ஒருவரே மறைமலை அடிகள் (1876-1950). இவர் சொற்பொழிவாளர், கட்டுரையாளர், பல்துறைப் படைப்பாளர், ஆய்வாளர், திறனாய்வாளர், இதழாசிரியர், சமயவாசிரியர், பதிப்பாளர், மொழியாசிரியர் எனப் பல நிலைகளில் அடிகள் தமிழ்ப் பணிக்குக் களம் அமைத்துக் கொண்டார்.
- Details
- Category: ஆளுமைகள்
- மதுசூதனன் தெ-
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையில் புதிய செல்நெறிப் போக்குகள் தடம்பதிக்க இலங்கையர்கோன் காரணமாக அமைந்தார்.
- Details
- Category: ஆளுமைகள்
ச.தேவ முகுந்தன்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவர்"
யாழ் தென்மராட்சி, மீசாலை என்ற சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஊரில் 1961.04.13ல் திரு.திருமதி சுப்பிரமணியம், ஈஸ்வரி ஆசிரியர்களுக்கு மகனாகப் பிறந்தார். தந்தையின் வழியில் கல்விப்பணி செய்ய ஆவல் கொண்டு ஆசிரியர் சேவையினை செய்வதை முடிவுசெய்தார்.