- Details
- Category: பொது அறிவு
17. இலங்கையில் கொரோனாத் தொற்று எப்போது இனம்காணப்பட்டது?
தை 27 , 2020
18 . பிரேசிலில் கண்டறியப்பட்ட திரிபடைந்த கொரோனா வடிவத்தின் விஞ்ஞானப் பெயர் (Scientific Name) என்ன?
p.1
19 .தென் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட திரிபடைந்த கொரோனா வடிவத்தின் பெயர் என்ன?
பிற்ரா (Beta )
- Details
- Category: பொது அறிவு
1.COVID -19 என்றால் என்ன?
Corona Virus Disease 2019 என்பதன் சுருக்கமே COVID 19 ஆகும்
2. கொரோனா வைரஸ் எந்த குடும்பவைரஸை சார்ந்தது?
நிடோ வைரஸ் குடும்பம்பத்தை சேர்ந்தது ( the family of Nidovirus)
- Details
- Category: பொது அறிவு
நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்டது
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசான நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்ட நாள் 10-12-1901.
- Details
- Category: பொது அறிவு
1. இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன? 9 மாகாணங்கள் அவையாவன:
► வடக்கு மாகாணம் ► கிழக்கு மாகாணம் ► வடமத்திய மாகாணம் ► வடமேல் மாகாணம் ► மத்திய மாகாணம்
► சபரகமுவை மாகாணம் ► ஊவா மாகாணம் ► தென் மாகாணம் ► மேல் மாகாணம்
- Details
- Category: பொது அறிவு
துறைமுகம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மிகப்பெரிய சரக்குக்கப்பல்கள் வந்து நின்று பொருட்களை ஏற்றி செய்வதற்கு கட்ட்டப்பட்டிருக்கும் இடம். கடலில் செல்ல கூடிய கப்பலை நிலத்துடன் இணைக்க இந்த துறைமுகங்களே பயன்படுகிறது.
- Details
- Category: பொது அறிவு
உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோ மீட்டர்)
உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி எது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
- Details
- Category: பொது அறிவு
இலங்கையின் உயரமான மலை எது?
பேதுருதலகாலை மலை
இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
பம்பரகந்த
- Details
- Category: பொது அறிவு
1. ஐ.நா. சபை என்பதன் முழுபெயர் என்ன? ஐக்கிய நாடுகள் சபை (United Nations - UN)
2. ஐ.நா. சபை ஏன் உருவானது? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.
3. அட்லாண்டிக் சார்ட்டரே என்றால் என்ன? உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.
4. அட்லாண்டிக் சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது? 14.08.1941